வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் செல்ல தடை!

3 sdf
3 sdf

அமைச்சின் செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் செல்ல தடை விடுதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவு குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.