வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம்!

b7ac6a886feabb3d51230283ab947f16 XL
b7ac6a886feabb3d51230283ab947f16 XL

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 ரூபாய் நாணயம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நாணயம் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.