இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவால் மரணம்!

Corona Death 2
Corona Death 2

இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவால் மரணமாகினர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.