மேலும் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த இந்தியா!

vikatan 2020 07 726d8691 8fcd 41b5 b209 6710da0d20b4 p74d 1
vikatan 2020 07 726d8691 8fcd 41b5 b209 6710da0d20b4 p74d 1

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இன்னும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, இந்தியாவிடம் குறித்த தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்த நிலையிலேயே இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.