கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் மரணம்!

image 3 4
image 3 4

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 538ஆக உயர்வடைந்துள்ளது.