சஞ்சய் ராஜரத்னத்தை சட்டமா அதிபராக நியமிக்க அனுமதி!

image 2021 05 20 205905
image 2021 05 20 205905

பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரத்னத்தை சட்ட மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற தெரிவு குழு அனுமதி வழங்கியுள்ளது.