அரசியல் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

prisoners 2
prisoners 2

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேநேரம் சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார். அதில் அரசியல் கைதிகள் 16 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் மாவட்டம்.

சிமோன் சாந்தியாகு

ராகவன் சுரேஷ்

சிரில் ராசமணி

எம் எம் அப்துல் சலீம்

சந்தன் ஸ்டாலின் ரமேஷ்

கப்ரில் எட்வர்ட் ஜூலியன்

யாழ்ப்பாணம் மாவட்டம்

நத்ராஜா சரவனபவன்

புருசோத்மான் அரவிந்தன்

ரசபலவன் தபோருபன்

ரசதுரை ஜெகன்

நல்லன் சிவலிங்கம்

சூரியமூர்த்தி ஜெவோகன்

சிவப்பிரகாசன் சிவசீலன்

மெயில்வகம் மதன்

சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

மாத்தளை மாவட்டம்.

விஸ்வநாதன் ரமீஷ