ஒரு லீற்றர் எரிபொருள் 250 ரூபாய்- விசேட அறிவிப்பு வெளியானது!

desel
desel

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கோப் குழுவின் பரிந்துரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன குறிப்பிட்டார்.