வெளியான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

z p01 Grade
z p01 Grade

2020 ஆண்டின் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.