இன்றும், நாளையும் சில புகையிரதங்கள் சேவையில்

thumb large train
thumb large train

இன்று (12) மற்றும் நாளைய (13) தினங்களில் போக்குவரத்துக்கென சில புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக புகையிரத திணைக்களம் தொிவித்துள்ளது.

பிரதான புகையிரதப் பாதை மற்றும் கரையோர புகையிரதப் பாதைகளுக்குட்பட்ட அனைத்து புகையிரதப் பாதைகளும் உள்ளடக்கப்படும் வகையில் இப்போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தொிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலகப் புகையிரதங்களையும் சேவையிலீடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அத்திணைக்களம் மேலும் தொிவிக்கின்றது.