தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் திறக்கப்படவுள்ள பேலியகொடை புதிய மெனிங் சந்தை!

new peli
new peli

பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை மறுதினம் (14) மாலை 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் திறக்கப்படவுள்ளது.