அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

usa 1
usa 1

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ, அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.