மேலும் 218 பேர் சற்று முன்னர் அடையாளம்!

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 218 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.