இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன்?

amal0
amal0

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணம் சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சதாசிவம் வியாழேந்திரன், அங்கஜன் ராமநாதன் இருவரும் இராஜாங்க அமைச்சு பதவிகளில் இணைத்து கொள்ளப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 25ம் திகதி திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது