பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் பதவி நிலையில் மாற்றம்!

image 5cd77c2ef2
image 5cd77c2ef2

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பதவி நிலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியால் இந்தப் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளது.