231 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 7
625.500.560.350.160.300.053.800.900.160.90 7

காலி முகத்திடல் பகுதியில் எழுமாறாக 231 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 09 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.