நாட்டுக்குள் வந்த 175 சுற்றுலா பயணிகள்!

unnamed 48
unnamed 48

உக்ரைனில் இருந்து மேலும் 175 சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 02 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றிலேயே இவர்கள் நாட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.