நகர சபை தவிசாளர்கள் இருவர் பதவி நீக்கம்!

111 3
111 3

பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தவிசாளர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உப தவிசாளர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.