விடுதியொன்றில் இருந்து சடலமொன்று மீட்பு!

Dead2 0 3
Dead2 0 3

கொள்ளுபிட்டி ஹட்சன் வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் முதலாவது மாடியில் பராமரித்துச் செல்லப்பட்ட விடுதியொன்றில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த இந்திய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.