மேலும் 321 பேர் சற்று முன்னர் அடையாளம்!

covid update 2
covid update 2

இலங்கையில் தினந்தோறும் இனங்காணப்படும் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது மேலும் 321 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.