தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் – லலித் வீரதுங்க

Lalith Weeratunga 1024x576 1
Lalith Weeratunga 1024x576 1

தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து ஊசி போடுவதாகவும், கட்டாயப்படுத்தலினால் இல்லை என கூறி விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். ஆனாலும் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு ஊக்குவிப்போம் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.