இன்று மேலும் 968 பேர் பூரணமாக குணமடைவு!

110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98
110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (02) மேலும் 968 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 59,043 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.