பொது மன்னிப்பின் அடிப்படையில் 146 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம்!

a10
a10

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 146 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.