நாளை இடம்பெறவுள்ள கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல்!

image cf7f79d327
image cf7f79d327

கொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.