வெலிகடை சிறைச்சாலையில் விசேட சோதனை: 11 தொலைபேசிகள் மீட்பு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 18
625.500.560.350.160.300.053.800.900.160.90 18

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 11 கையடக்கத்தொலைபேசிகளும் 4 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.