கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 140 பேர் இன்று அடையாளம்!

Corona Virus mutation d614g 1
Corona Virus mutation d614g 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 140 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.