இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் பலி!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.