கொழும்பில் ஜம்புரேவல சந்தரரதன தேரர் கைது!

1617864865 4284377 hirunews
1617864865 4284377 hirunews

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக மக்களை ஒன்றுதிரட்டிய குற்றச்சாட்டில் ஜம்புரேவல சந்தரரதன தேரரையும், மேலுமொரு நபரையும் கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.