கிளிநொச்சியில் மாற்றுத்தினாளிகளுக்கு உதவி !

79420016 2580166102020661 3867073512619376640 n 1
79420016 2580166102020661 3867073512619376640 n 1

கிளிநொச்சியில் இடம் பெற்ற மாற்றுத்தினாளிகளுக்கான உதவிவழங்கும் நிகழ்வு

மாற்றுத்தினாளிகளுக்கான உதவிவழங்கும் நிகழ்வொன்று கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை ) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்ப்பட்டில் கனடா மண் வாசனை அமைப்பின் நிதிபங்களிப்பில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டத்தினை சேர்ந்த 60மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.