பல பகுதிகளில் மழையுடன் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்பு!

download 6 2
download 6 2

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.