தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது!

thanimai
thanimai

கடந்த 24 மணிநேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்திருந்தார்.