வரலாற்றில் முதல் தடவையாக வெங்காயம் பெற்ற மதிப்பு!!

onion 1
onion 1

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை கடந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு பதிவாகிய மிக அதிக விலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலை மற்றும் களஞ்சிய வசதியின்மையினால் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்களாகும். அத்துடன் இந்தியாவிலிருந்து வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளமையும்இலங்கையின் வெங்காய அதிகரிப்பிற்கு காரணமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.