75மில்லி லீற்றர் அளவில் மழை வீழ்ச்சி!

2 i
2 i

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் நுவரெலியா மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ,மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் கண்டி,ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75மில்லிலீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூமூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.