கைத்தொழில் அமைச்சின் செயலாளராக தயா ரத்நாயக்க நியமனம்!

c53f455d 3d234da4 general daya ratnayake 850x460 acf cropped
c53f455d 3d234da4 general daya ratnayake 850x460 acf cropped

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஜெனரல் (ஓய்வுநிலை) தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நிஹால் கெப்பெட்டிப்பொல இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.