கடன்களை மீளப்பெறுவதை இடைநிறுத்துமாறு பணிப்பு

images 1 3
images 1 3

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத் துறையினரால் பெறப்பட்ட கடன்களை மீளப்பெறுவதை இடை நிறுத்துமாறு அனைத்து வங்கிப் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மற்றும்
பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தேத்தல் விஞ்ஞானபன வாக்குறுதிகளுக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.