வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட அனுமதி அட்டை முறை

download 3 4
download 3 4

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதறகு அனுமதி அட்டை நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிப்பதற்காகவே குறித்த அனுமதி அட்டை நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது