அமைச்சரவைக்கு பொருத்தமான முஸ்லிம் இல்லை !!

2 454
2 454

அமைச்சரவைக்கு நியமிப்பதற்கு பொருத்தமான முஸ்லிம் ஒருவர் இல்லாமை காரணமாகவே அமைச்சரவைக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி ,வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப்பதிலளித்த பொது இதனை கூறியுள்ளார் .

இதேநேரம் நாடாளுமன்றம் மார்ச் 3 ஆம் திகதி கலைக்கப்படும் என்றும் ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.