ஹஜ் பயணம் தொடர்பில் மகிந்த அதிரடி

1 reerr 1
1 reerr 1

ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி இம்முறை அந்த விடயத்தை கையாளும் பொறுப்பை நேரடியாக சவூதியில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் வழங்க மஹிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் .

ஹஜ் விவாகரத்திற்கு பொறுப்பாக அரசியல்வாதிகளை நியமித்தமையாலும், எண்ணற்ற ஹஜ் முகவர்கள் எழுந்தமானமாக நியமிக்கப்பட்டதாலும் சாதாரண மக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் வசதி படைத்தவர்கள் மாத்திரம் செல்லக் கூடிய நிலைமை இருந்ததாக பலதரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது .