போக்குவரத்து அமைச்சு எடுத்த அதிரடி முடிவு

1 er 2
1 er 2

அரைச் சொகுசு பஸ் சேவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படும் என பயணிகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பஸ் சேவையின் மூலம் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லை என்பது தெளிவாகியுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.