புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

1 dead 2
1 dead 2

காலி-மினுவங்கொட புகையிரத குறுக்கு வீதிக்கு அருகாமையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற மேற்படி சம்வத்தில் 41 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.