இன்று 2,600 க்கும் அதிகமானோருக்கு கொவிட்!

we1
we1

நாட்டில் மேலும் 784 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 1,885 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று இதுவரையில் 2,669 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 321, 424 ஆக அதிகரித்துள்ளது.