தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கட்சித்தாவல்

kirojan
kirojan

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டிருந்த அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் பொதுஜன பெரமுனவினவில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியயாவைச் சேர்ந்த ம.கிரோஜன் என்பவர் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவரிற்கு வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனத்தினை வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தினவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.