முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்

5 2
5 2

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (24) தனது 68ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ஜஸ்டின் கலப்பத்தி, 1988 ஆம் ஆண்டு தொடக்கம் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் ஈடுபட்ட ஒருவராவார்.