நுவரெலியா பொது மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் உட்பட 23 மருத்துவப் பணியாளர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொது மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இம்மருத்துவனையின் 3 மருத்துவர்கள், 13 தாதிகள் மற்றும் 7 ஊழியர்கள் ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.