சீன இராணுவத்திடமிருந்து ஒரு தொகை தடுப்பூசிகள் அன்பளிப்பு

Flight
Flight

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி கிடைக்கப்பெறும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.