உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி குறைப்பு

potato
potato

உருளைக்கிழங்கிற்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கான ரூபா 50 சுங்க வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த வரி நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் உள்ளுர் உற்பத்தி உருளைக்கிழங்கு சந்தைக்குவரும் வரையில் இந்த வரி நீக்கம் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.