யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் 3ஆம் இடம் !

90 1
90 1

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

அவரது இசட் புள்ளியாக 3.1957 ஆகும்.