நாட்டில் மேலும் 453 பேருக்கு கொவிட்!

jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212
jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212

கொவிட் தொற்று உறுதியான மேலும் 453 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 531,523 ஆக அதிகரித்துள்ளது.