ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை நிலவரங்களை பார்வையிட்டார் சுரேன் இராகவன்

IMG 20211017 WA0078
IMG 20211017 WA0078

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் இராகவன் அவர்கள் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை பார்வையிட்டு அதன் தற்போதைய நிலமை குறித்து கேட்டறிந்து கொண்டார்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சத்தியசுதர்சன் அவர்களும் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுடன் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது