கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி மையத்தின் பங்குகள் தொடர்பில் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

download 30
download 30

கெரவலப்பிட்டி திரவ இயற்கைவாயு மின்னுற்பத்தி மையத்தின் பங்குகள் மாற்றப்பட்டமை தொடர்பில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.